கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்கள் திருமண தகவல் சேவை மையத்தில், முதல்மணம் மற்றும் மறுமணம் அனைவரும் கட்டணம் இன்றி இலவசமாக பதிவு செய்யலாம்.
எங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, தாங்கள் தேர்வு செய்த வரன்களின் முகவரியை பெற நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.
எங்கள் சேவையானது வரன்கள் பற்றிய தகவல் தருவது மட்டுமே. வரன்கள் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும். திருமண நிச்சயம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.